வேங்கைவயல் விவகாரம்.. மனுதாரர் வக்காலத்து பெற்றுள்ளாரா? - நீதிபதி கேள்வி
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல அனுமதி வழங்க கோரி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு.
மனு குறித்து மாவட்ட காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
சட்ட உதவி செய்வதாக இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய சட்ட உதவி மையம் உள்ளது - நீதிபதி
What's Your Reaction?