வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. மோப்ப நாய் படையுடன் சோதனை
மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை.
வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் மருத்துவமனை நோயாளிகள் அச்சம்.
What's Your Reaction?