டிரம்ப் செய்த செயல்.. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்
கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 78,415 புள்ளிகளில் வர்த்தகம்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 370 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 23,734 புள்ளிகளில் வர்த்தகம்.
What's Your Reaction?