கையில் வேலுடன் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது

மதுரை, திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அனுமதியின்றி கையில் வேல் ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது.

Feb 4, 2025 - 17:51
 0

கையில் வேல் ஏந்தி, சங்கு சத்தம் முழங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த போலீசார்.

மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளித்துள்ள நிலையில், அனுமதிக்கப்படாத நேரத்தில் போராடியதால் கைது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow