ஈரோட்டில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
இடைத்தேர்தல்; 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகியவை கண்காணிப்பு
உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து செல்லுதல் போன்றவைகளை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் சோதனை
What's Your Reaction?