பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்கிறார் விஜய்?

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்

Jan 17, 2025 - 12:54
 0

போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக போராட்ட குழுவினரை | தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்?

சந்திப்பு நடைபெறும் இடமாக கூறப்படும் ஏகனாபுரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை சீர்படுத்தும் பணிகள் தீவிரம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow