கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – சிபிசிஐடிக்கு பறந்த உத்தரவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைதான சின்னதுரை, ஷாகுல் ஹமீது ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு
ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளிக்க சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் - மனுதாரர்கள் தரப்பு
What's Your Reaction?