UNION BUDGET: பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் கூட்டத் தொடரில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கலாகிறது.
பட்ஜெட்டில் வரிமுறையை எளிமைப்படுத்த திட்டம்
What's Your Reaction?