வீடியோ ஸ்டோரி

மெரினா பீச்சில் போலீசாரை மிரட்டிய ஜோடியை லாட்ஜில் லாக் செய்த போலீஸ்

மதுபோதையில் போலீசாரை இழிவாக பேசியதாக சந்திரமோகன் மற்றும் அவருடன் இருந்த தனலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.