மணிக்கு 55 கிமீ வேகம்... டெல்டா மாவட்டங்களை நெருங்கும் பேராபத்து
அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு
தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடாவில் இன்றும் நாளையும், மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது
What's Your Reaction?