TVK Vijay பின்னாடி போகும் இளைஞர்கள்.. எனக்கு தேவையே இல்லை - VCK Thirumavalavan Speech
விஜய் பின்னாடி போகும் இளைஞர்கள்...எனக்கு தேவையே இல்லை என திருமாவளவன் பேச்சு
நடிகர்கள் கட்சி தொடங்குவதால் விசிக கரையாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திரைக்கவர்ச்சியால் நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் விசிகவுக்கு தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
What's Your Reaction?






