ஆளுநர் வெளிநடப்பு –தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் 

தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் பின்பற்றியே ஆக வேண்டும் - தவெக தலைவர் விஜய் 

Jan 6, 2025 - 15:43
 0

தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு.

பொன்விழா கண்ட தமிழக சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் - விஜய்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow