விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

Jan 24, 2025 - 09:15
 0

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல்.

2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க திட்டம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow