3 இளைஞர்கள் உயிரிழப்பு.. ஆக்க்ஷனில் இறங்கிய போலீசார்
3 இளைஞர்கள் உயிரிழப்பு தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.
சிறுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய், பழைய சீவரம் பகுதியை சேர்ந்த பிரவீன், குணசேகரன் ஆகியோரிடம் விசாரணை.
விசாரணை நடைபெற்று வரும் சஞ்சய் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்.
What's Your Reaction?