சென்னை நோக்கி வந்த விமானங்கள்... திடீரென வந்த மிரட்டல்... விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Oct 29, 2024 - 12:03
 0

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பு, சிலிகுரி, டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்களும், விமான நிலைய அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தினர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow