வீடு புகுந்து பெண்ணை கடத்திய கும்பல் – அதிரடியாக ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை
சேலம், எடப்பாடியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு.
பெண்ணை திருமணம் செய்த இளைஞர் அளித்த புகாரில் பெண்ணை மீட்ட காவல்துறையினர்.
மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ய பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு.
What's Your Reaction?