220 இடங்களில் துளை.., பயன்படுத்தப்படும் புதிய டெக்னாலஜி.., 3-வது நாளாக தொடரும் பணி
திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கிடக்கும் 40டன் எடை கொண்ட பாறையை உடைத்து அகற்றும் பணி தீவிரம்.
பாறையில் 220-க்கும் மேற்பட்ட இடங்களில் துளையிட்டு “ராக் கிராக்” தொழில்நுட்பத்தில் பாறையை உடைக்க திட்டம்.
பாறைகள் குடியிருப்புக்குள் சிதராதவாறு மலையின் மீது தடுப்புகள் அமைப்பு.
What's Your Reaction?