வீடியோ ஸ்டோரி

ஒருவழிப்பாதையில் அத்துமீறும் வாகனங்கள்... ஆமை வேகத்தில் நகர்வதால் அவதி| Kumudam News 24x7

போரூர் பைபாஸ் சாலையில் இருந்து சமயபுரம் பிரதான சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவிப்பு.