TN Agriculture Budget 2025 | "முதல்வர் மருந்தகம் போல தான் இதுவும்".. சட்டசபையில் கவனம் பெற்ற அறிக்கை
மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் தமிழகம் 3ம் இடத்திலும் உள்ளதாகஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் 4 ஆண்டுகளில் 147 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,452 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
What's Your Reaction?






