TNAgriBudget2025 | லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு
நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு
ரூ.42 கோடி மதிப்பில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
What's Your Reaction?






