குடியரசு தின விழா - 2வது அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
முப்படை வீரர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை
நாளை 3வது அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளதால் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான முதல் ஒத்திகை அணிவகுப்பு திங்கட்கிழமை நடைபெற்றது
What's Your Reaction?