வீடியோ ஸ்டோரி

தனியார் நிறுவனத்தில் 5 நாட்களாக IT Raid... சிக்கிய கோடிக்கணக்கான பணம்

ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட், லட்சுமி டூல்ஸ், புல் மிஷின் ஆகிய நிறுவனங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் ரூ.42 கோடி சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.