ரயிலுக்கு முண்டியடித்த பக்தர்கள்

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் தை பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்.

Feb 12, 2025 - 09:03
 0

கிரிவலம் முடித்து விட்டு, சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.

விழுப்புரம் - காட்பாடி ரயில் ஒருவரையொருவர் முண்டியடித்து ரயிலில் ஏறிய பக்தர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow