BE படிக்காமல் போலி சான்றிதழ்.. தாமாக முன்வந்து சிக்கிய இளைஞர்..
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்ததாக போலி சான்றிதழ்களை தயார் செய்த இளைஞர் தாமாக முன்வந்து சிக்கிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த கிருபாநிதி (34) என்ற இளைஞர் சென்னை அண்ணா பல்கலைக்கழக்த்தில் என்ஜினியரின் படித்ததாக போலி சான்றிதழை தயார் செய்த இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டார். அதிக சம்பள வேலைக்காக போலி சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?