திருச்செந்தூரில் கடல் அரிப்பு - பக்தர்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தொடர் கடல் அரிப்பு.
7 அடிக்கு மேல் பள்ளம் விழுந்ததால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க, காவல்துறை அறிவுறுத்தல்.
பாதுகாப்பில்லாத இடங்களில் பக்தர்கள் கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)