சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – 2 கடைகளில் விரிசல்... பரபரப்பான சென்னை
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அடுத்தடுத்து 2 கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.
சென்னை ராமாபுரம் 151வது வார்டில் 40 அடி அகலம் கொண்ட அண்ணா சாலையில் திடீர் பள்ளம்
ஏற்கனவே ஏற்பட்ட சிறிய பள்ளத்தை அதிகாரிகள் முறையாக மூடாததால் தற்போது ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளதாக புகார்.
What's Your Reaction?