K U M U D A M   N E W S

திருச்செந்தூரில் பக்தர் மரணம்- EPS கண்டனம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது-இபிஎஸ்

மாசி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வீட்டு விஷேசத்தில் கள்ளச்சாராயம் - கைது செய்யப்பட்ட 2 பேர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே வீட்டின் விசேஷ நிகழ்ச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் கைது.

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

திருச்செந்தூரில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்.. திணறும் காவல்துறை

தூத்துக்குடி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள்

2-ஆம் படை வீட்டில் அலைகடலென திரண்ட பக்தர்கள்

தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள் கூட்டம்.

திருச்செந்தூரில் தொடர் கடல் அரிப்பு... காரணம் என்ன? களத்தில் இறங்கிய ஆராய்ச்சி குழு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தொடர் கடல் அரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில்... கும்ப கலசங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவு.. விரைவில் கும்பாபிஷேகம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தில் இருந்த 9 கும்ப கலசங்களும் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் கோபுரத்தில் வைக்கப்பட்டது.

மாடு குறுக்கே வந்து விபத்து.. பறிபோன சிறுவனின் உயிர்

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு

திருச்செந்தூரில் கடல் அரிப்பு - பக்தர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தொடர் கடல் அரிப்பு.

திருச்செந்தூரில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் கடலில் நீராடி, 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

‘அரோகரா’ முழக்கத்துடன் திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

சூரசம்ஹாரம்: திருச்செந்துாரில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

திருச்செந்தூர் - விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 வாபஸ் |

திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1000 கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Thiruchendur : முருகனை தரிசிக்க ரூ.1,000 கட்டணம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..

Thiruchendur Murugan Temple Darshan Ticket Price : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவு தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ.1,000 ஆக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ரூ.100-க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விதித்துள்ள கட்டணம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன்.. 6 பேருக்கு நேர்ந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Roja: செல்ஃபி எடுக்க முயன்ற தூய்மை பணியாளர்கள்... சைலண்டாக ஆர்டர் போட்ட ரோஜா... வைரலாகும் வீடியோ!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயில் சென்றிருந்த ரோஜாவுடன் அங்கிருந்த தூய்மை பணியாளர்களை செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது நடந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.