திருப்பரங்குன்றத்தில் பாஜக நிர்வாகிகள் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைது.

Feb 4, 2025 - 11:17
 0

பாஜக மாவட்ட துணைத்தலைவர், பழங்காநத்தம் மண்டல துணைத்தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என தகவல் வெளியான நிலையில் முன்னெச்சரிக்கையாக பாஜகவினர் கைது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow