மீண்டும் கழிவுகளுடன் வந்த கேரள லாரி.. குமரியில் பரபரப்பு
லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை காவல்நிலையம் கொண்டு சென்ற நிலையில், தப்பியோடிய ஓட்டுநரை தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியில் கேரள ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
வாகன சோதனையின்போது கழிவுகளை ஏற்றி வந்த லாரி, அருமனை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
What's Your Reaction?