ஞானசேகரனிடம் 7 நாள் விசாரணை – சிக்கிய ஆதாரங்கள்
போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசேகரன்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம், காவலின்போது போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
What's Your Reaction?