கைதிகளில் ஊதியத்தை சுருட்டிய அதிகாரிகள்.. உயர்நீதிமன்றம் அதிரடி

சிறைக்கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Jan 27, 2025 - 19:07
 0

முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் 20% பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவை முறையாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் வழக்கு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow