காதலிக்க மறுத்த பெண்.., இளைஞர் வெறிச்செயல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.
திருவண்ணாமலையை சேர்ந்த தீபக்(19) என்ற இளைஞரோடு 23 வயது பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்.
பெண்ணை, தீபக் காதலிக்க வற்புறுத்திய நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தகவல்
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)