அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.
அமைச்சர் ரகுபதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?