K U M U D A M   N E W S

அமைச்சர் ரகுபதி மருத்துவமனையில் அனுமதி

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை.

12 பரிதாப உயிரிழப்பு.. மகாராஷ்டிராரயில் விபத்து நடந்தது எப்படி?

புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்

நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இரு வேறு படகுகள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதல்

Minister TM Anbarasan: சென்னையை உலுக்கிய குடிநீர் மரணங்கள் –விளக்கமளித்த அமைச்சர் | Pallavaram Death

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் பகுதியில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ஆய்வு செய்தனர்

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Chennai News

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்க நீங்கள் முன்வருவீர்களா? - அமைச்சருக்கு அண்ணாமலை  கேள்வி

மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசு

காவல் நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து...விசாரணையின்போது மைத்துனர் வெறிச்செயல்

கணவன்-மனைவிக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் விசாரணைக்கு வந்த மாமாவை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

சவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 7 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

#BREAKING: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி? - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING: 5 பேர் உயிரிழப்பு - மாநில உள்துறை செயலர் அதிரடி உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பும்போது 5 பேர் உயிரிழந்த விவகாரம்: உரிய விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு

வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்... இரங்கலுடன் நிவாரணம் அறிவிப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை!

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கும் இரங்களை தெரிவித்துவிட்டு தலா 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Rajinikanth : அப்பல்லோவில் நடிகர் ரஜினிகாந்த்.. தள்ளிப்போகுமா வேட்டையன் ட்ரெய்லர்?

Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.