சாலை மறியலில் இறங்கிய இந்து முன்னணியினர்.. பதற்றத்தில் கோவை
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதிக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம்
சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது.
சாலை மறியல் காரணமாக டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு.
What's Your Reaction?