தீக்குளிக்க முயன்ற இந்து முன்னணியினர்.. திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் தாராபுரம் சாலையில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு குவிந்த இந்து முன்னணியினரால் பரபரப்பு.

Feb 4, 2025 - 15:15
 0

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கலந்து கொள்ள மாநில தலைவர் கடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையில் குவிந்துள்ளனர்.

இந்து முன்னணியினர் மற்றும் முருக பக்தர்கள் கூடியதால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow