பேருந்துக்காக காத்திருந்த சிறுமி..ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்! அதிர்ச்சி CCTV காட்சிகள்

கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக நின்றிருந்த சிறுமி, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி

Feb 4, 2025 - 15:19
 0

சிறுமி கூச்சலிட்டதை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆட்டோவை போலீசார் பின்தொடர்ந்தனர்.

போலீசார் பின்தொடர்ந்து வந்ததையடுத்து, சிறுமியை கோயம்பேட்டில் இறக்கிவிட்டுச் சென்ற 3 பேர் கொண்ட கும்பல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow