ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை.. SIT அதிரடி முடிவு

சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு.

Feb 4, 2025 - 15:21
 0

ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு.

கடந்த முறை காவலின்போது ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை - சிறப்பு புலனாய்வு குழு மனு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow