சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து
உத்தரபிரதேசம், ஃபதேபூர், பாம்பியூர் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.
விபத்தில் ஒரு ரயில் பெட்டியும், இன்ஜினும் தடம் புரண்டது; ஓட்டுநர் உட்பட் 2 ரயில்வே அதிகாரிகள் காயம்.
What's Your Reaction?