போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

திருப்பரங்குன்றத்திற்கு ரயிலில் வந்த இந்து முன்னணியினரை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு.

Feb 4, 2025 - 15:24
 0

பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயிலில் இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் வருகை.

இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow