TVK சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் –பேசு பொருளானதால் பரபரப்பு
சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கர் நினைவு நாளான இன்று சென்னையில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற அம்பேத்கர் குறித்தான நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிடுகிறார்.
போஸ்டரில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலின் தலைப்பும் வாசகமாக இடம்பெற்றுள்ளது
What's Your Reaction?