கத்திக்குத்தில் முடிந்த தகாத காதல் - காதலி பலி..
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே வீட்டு வேலை செய்யும் பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்
விழுப்புரம் மனம்பூண்டி பகுதியில் வீட்டு வேலை செய்து வந்த பெண் கத்தியால் குத்திக் கொலை
தகாத உறவு காரணமாக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
What's Your Reaction?