அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை... காரணம் என்ன?
புதுக்கோட்டையில் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் சூரிய சக்தியுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு உத்தரவு
அரசை ஏமாற்றியதாக 8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
What's Your Reaction?