K U M U D A M   N E W S

"தமிழ் வாழ்க” ஒரே இரவில் தமிழகம் முழுவதும் முளைத்த போஸ்டர்கள்

தமிழகம் முழுவதும் ஹிந்தி எனும் சொல்லை அடித்து 'தமிழ் வாழ்க' என எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

யார் அந்த சார்..? - போஸ்டரால் தெரியவந்த நிஜம்.

"இவர் தான் அந்த சார்" என்ற வாசகத்துடன் இபிஎஸ் படத்தை அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்

மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு போஸ்டர்

அதிமுக போஸ்டரில் "யார் அந்த சார்..?" - விடிந்ததும் பரபரப்பான சென்னை

குற்றவாளி ஞானசேகரன் தொலைபேசியில் பேசிய அந்த சார் யாரென கேட்டு அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

'யார் அந்த சார்'.. சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் –பேசு பொருளானதால் பரபரப்பு

சட்டமேதையின் ஆசி, 2026ல் சாணக்யர் ஆட்சி என கோவையில் தமிழக வெற்றிக் கழகம் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

‘பவன் கல்யாண் பேச்சால் பதற்றம்’.. வழக்குப்பதிவு செய்யகோரி ஆணையரிடம் புகார்

உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

"90 கிட்ஸ்"களின் திருமணத்திற்கு வேட்டுவைத்த பெருசு... கடுப்பாகி போஸ்டர் ஒட்டிய இளைஞர்கள்...

ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.