"எண்ணம் எந்நாளும் நிறைவேறாது" அண்ணாமலைக்கு பதிலடி தந்த அமைச்சர்
"உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது மாநில பொறுப்பில் உள்ள அண்ணாமலைக்கு உகந்ததல்ல"
கைத்தறி துறையில் ஊழல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டிய அண்ணாமலைக்கு அமைச்சர் காந்தி பதிலடி
தமிழக மக்களின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்று நல்லாட்சி செய்து வரும் அரசு மீது வீண்பழி -அமைச்சர் காந்தி
வீண் பழி சுமத்தி அரசு மீது களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம் எந்நாளும் நிறைவேறாது -காந்தி
What's Your Reaction?






