Mahashivratri at Isha Yoga: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரிய குண்டத்தில் இறங்கி, நீரைத் தெளித்து வழிபட்ட அமித்ஷா
தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் பாடலுக்கு நடனமாடியும், கைதட்டியும் உற்சாகமாக கண்டு களித்தனர்.
சத்குருவின் மகளான ராதே ஜக்கி, பக்தி பரவசத்தில்,அவருடன் இணைந்து நடனமாடினார்.
What's Your Reaction?






