மீண்டும் புலன் விசாரணை... சர்ச்சையில் சிக்கும் பெரியார் பல்கலை. துணைவேந்தர்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீக்கப்பட்டதன் எதிரொலி.
தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை தொடங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்.
பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசின் அனுமதி பெறாமல் அமைப்பு தொடங்கியதை எதிர்த்து வழக்கு
What's Your Reaction?