அரசு நிகழ்ச்சியில் சீருடையில் வந்து அசத்திய அமைச்சர்
மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் வைர விழா ஒரு வாரம் நடைபெற உள்ளது.
அதிகாரம் பெற்ற இளைஞர்கள் - வளர்ந்த இந்தியா என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வைர விழா நடைபெறுகிறது.
What's Your Reaction?