பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்
2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமல்.
ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் கடந்த 25ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு.
What's Your Reaction?