அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

பிப்.1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Jan 28, 2025 - 19:16
 0

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow